அஜித் படத்துக்கு இசையமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்!

Bookmark and Share

அஜித் படத்துக்கு இசையமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்!

தெகிடி, சேதுபதி, ஜீரோ படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர் நிவாஸ் கே பிரசன்னா. இவர் ‘தல’ அஜித்தின் தீவிர ரசிகராம். அவரது ஒரு படத்துக்காவது இசையமைத்து விட வேண்டும் என இவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

குறிப்பாக தல படத்துக்கு பின்னணி இசையமைக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களில் அனிருத் மட்டுமே அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions