அஜித்தை குத்தாட்டம் போட வைத்த ரோக்கேஷ்!

Bookmark and Share

அஜித்தை குத்தாட்டம் போட வைத்த ரோக்கேஷ்!

அனேகன் படத்தில் டங்கமாரி ஊதாரி என்ற தன் பாடல் வரியின் மூலம் அனைவரையும் இறங்கி ஆடவைத்த ரோக்கேஷ் பின் ரோமியோ ஜூலியட் படத்தில் எங்க தல டி.ஆரு பாடல் வரிகளின் மூலம் பட்டையை கிளப்பினார்.

அதன் பின் அனைத்து முன்னனி இசையமைப்பளர்களின் விருப்பமான பாடலாசிரியரானார் ரோக்கேஷ். தற்போது அஜித்தின் வேதாளம் படத்தில் தர லோக்கல் பாட்டை தல அஜித்திற்காக எழுதியுள்ளார். அதன் தொடக்க வரிகள் “ஆளுமா டோளுமா”. அனிருத் இன்று இப்பட பாடல் ட்ராக்கை வெளியிட்டார்.

இது குறித்து ரோக்கேஷ் “ நான் சின்ன வயசுல இருந்தே தல ஃபேன், தல பட ரிலீஸுனாலே நாங்க ஒரு மாதிரி ஆய்டுவோம். என்னை அறிந்தாள் படத்தில் எனக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வந்த்தது.

பின் அது தவறி போக அன்று முழுவதும் சாப்பிடாமல் அழுதேன், இன்று வேதாளம் படத்தில் தல அஜித்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions