அஜித்திடம் சண்டை போட்டேன்! இயக்குனர் ராஜ்குமரன்

Bookmark and Share

அஜித்திடம் சண்டை போட்டேன்! இயக்குனர் ராஜ்குமரன்

 இயக்குனராக இருந்த ராஜகுமரன் இப்போது விஜய் மில்டன் இயக்கத்தில் கடுகு படத்தில் நடித்து வருகிறார். இவர் அஜித்தை வைத்து நீ வருவாய் என படத்தை இயக்கியவர். அவர் சமிபத்தில் அஜித் குறித்து தனது அனுபங்களை பகிர்ந்துள்ளார்.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதில் அஜித்தும் நடித்திருந்தார்.

படத்தின் காட்சிகளை நேரடியாக டேக் எடுப்பார். நோ Rehearsal. நான் Rehearsal எடுத்துக்கொள்ளுங்கள் என சொல்வேன். அவர் கேட்க மாட்டார்.

இந்த விசயத்தில் எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள், விவாதங்கள் வந்துள்ளது. அஜித்திடம் அதிகம் பழகியதும் இது போல சண்டை போட்டதும் அதிகம்.

நாம் நினைப்பதை அப்படியே நடித்து அசத்தி விடுவார் என இயக்குனர் ராஜ்குமரன் கூறினார்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions