அஜித் படத்தை இயக்கும் சுசீந்திரன்?

Bookmark and Share

அஜித் படத்தை இயக்கும் சுசீந்திரன்?

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

மேலும் அஜித் தங்கையாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடித்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இன்னும் பெயரிடாத இப்படத்தை தல 56 என்று பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள்.

இப்படத்தையடுத்து அஜித் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் தற்போது விஷாலை வைத்து ‘பாயும் புலி’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது.

இப்படத்திற்குப் பிறகு மாஸ் ஹீரோவுக்குண்டான கதையம்சம் கொண்டதாக ஒரு கதையை சுசீந்திரன் உருவாக்க இருக்கிறாராம்.

இந்த கதைக்கு அஜித் பொருத்தமாக இருப்பதால் அவரை வைத்து சுசீந்திரன் படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதுவும் வெளிவரவில்லை. 


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions