குடும்பத்துடன் தினமும் வாக்கிங் செல்லும் அஜித்!

Bookmark and Share

குடும்பத்துடன் தினமும் வாக்கிங் செல்லும் அஜித்!

அஜித்தைப்பொறுத்தவரை குடும்பத்தாருடன் அதிக நேரத்தை செலவிடக்கூடியவர். படப்பிடிப்புக்கு வந்த பிறகும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டிற்கு போன் செய்து பேசுவார். அதேபோல், மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும் நேராக வீட்டிற்கு சென்று விடுவார்.

அங்கு சென்று குழந்தைகளுடன் விளையாடுவார். அதன்பிறகு உடற்பயிற்சி உள்ளிட்ட தனது வேலைகளில் கவனம் செலுத்த சென்றுவிடுவார். அதோடு, வீட்டி ஓய்வாக இருக்கும் நாட்களில் மனைவி ஷாலினியை கிச்சன் பக்கம் செல்லவே விடமாட்டார். தானே அனைவருக்கும் விதவிதமாக சமைத்துக்கொடுப்பார்.

மேலும், தான் அவுட்டோர் செல்லாமல் சென்னையில் இருக்கும் அனைத்து நாட்களிலும், தினமும் காலை எழுந்ததும் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவுடன் இணைந்து தனது வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகளில் வாக்கிங் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அஜித். 

 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions