அவர்களால் அஜித்தை நெருங்கவே முடியாது – பிரபல நடிகர் அதிரடி!

Bookmark and Share

அவர்களால் அஜித்தை நெருங்கவே முடியாது – பிரபல நடிகர் அதிரடி!

அஜித்துடன் காதல் கோட்டை, வாலி, வரலாறு போன்ற பல படங்களில் நடித்தவர் பாண்டு. தனது வித்தியாசமான உடல்மொழியால் இவர் ரசிகர்களிடம் நன்கு பிரபலம்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் அஜித் குறித்து பேசிய அவர், ” அஜித் மிகவும் எளிமையான மனிதர். யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார். எல்லோரும் அப்படியே இருக்கவேண்டும் என்றும் நினைப்பார். அதேசமயம் கெட்ட எண்ணங்களுடன் யாரும் தன்னை நெருங்கிவிட கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions