அஜித்துடன் கூட்டணி சேரும் பிரித்திவிராஜ்?

Bookmark and Share

அஜித்துடன் கூட்டணி சேரும் பிரித்திவிராஜ்?

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வரும் படம் வேதாளம். இப்படத்தை அடுத்து அஜித் தற்போது ஆபரேஷன் முடிந்து தன் வீட்டில் ஒய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், அஜித் தற்போது வேகமாக குணம் அடைந்து வருவதாகவும், மேலும் அஜித்தின் அடுத்த படமமும் சிறுத்தை சிவா தான் இயக்க உள்ளராம்.

இப்படத்தில் மலையாள முன்னனி நடிகரில் ஒருவரான பிருத்துவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விரைவில் அடுத்த படத்தில் அஜித் நடிக்க உள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

 


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions