அஜித் ரசிகர்களுக்கு இன்று மதியம் 1 மணிக்கு புதிய சர்ப்ரைஸ்!

Bookmark and Share

அஜித் ரசிகர்களுக்கு இன்று மதியம் 1 மணிக்கு புதிய சர்ப்ரைஸ்!

அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து அவ்வப்போது சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றனர். 

இந்நிலையில், இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோபோ சங்கர், தல படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகப் போவதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தல ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

அந்த அறிவிப்பு அனேகமாக, படத்தின் தலைப்பாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, இப்படத்திற்கு ‘வரம்’, ‘அடங்காதவன்’, ‘ஆரவாரம்’ ஆகிய தலைப்புகளை பரிசீலனையில் வைத்துள்ளனர். இதில், ஏதாவது ஒன்றை படத்தின் தலைப்பாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions