கொண்டாட்டத்தில் எல்லை மீறிய அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

கொண்டாட்டத்தில் எல்லை மீறிய அஜித் ரசிகர்கள்

இன்று வேதாளம் படத்தின் பாடல்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. படக்குழு இதற்கு விழா நடத்த வில்லை என்றாலும் ரசிகர்களே ஆங்காங்கே விழா நடத்தி வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள் கேக் வெட்டுவது, வானவேடிக்கை, இனிப்பு வழங்குவது என  பல இடங்கள் திருவிழாக்கோலம் போல் காட்சியளிக்கின்றது. 

இந்நிலையில் மதுரையில் ரசிகர்கள் சற்று எல்லை மீறி பள்ளி பேருந்து கண்ணாடியை உடைத்து, பஸ், லாரிகளை தடுத்து நிறுத்தி அட்டகாசம் செய்துள்ளனர்.

நடிகர் அஜித் என்னதான் அமைதியாக இருந்தாலும், அவருடைய வெறித்தனமான ரசிகர்கள் அவ்வபோது அஜித்தை தர்மசங்கடத்தில்  சிக்கவைத்து விடுகின்றனர்.

 

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions