இதனால்தான் இவர் ‘தல’ – ரசிகர்களை குஷிப்படுத்திய அஜித்!

Bookmark and Share

இதனால்தான் இவர் ‘தல’ – ரசிகர்களை குஷிப்படுத்திய அஜித்!

‘தல 57’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக ‘தல’ அஜித் தற்போது பல்கேரியா சென்றுள்ளார். இதற்காக சென்னை ஏர்போர்ட் வந்திருந்த இவரை ரசிகர்கள் பலரும் சூழ்ந்து கொண்டனர். எனினும் எந்தவித தயக்கமுமின்றி எல்லா ரசிகர்களுடனும் பொறுமையாக பேசி ஃபோட்டோ எடுத்து அனுப்பி வைத்துள்ளார் அஜித்.


மேலும் விமான நிலையத்திலும் விஐபி போல எந்த பந்தாவும் இல்லாமல் எல்லா விதிமுறைகளையும் முறையாக கடந்து சென்றாராம். அஜித்துடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்ட ரசிகர்கள் இதை டிவிட்டரில் தெரியப்படுத்தி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
தாறுமாறான வசூல் சாதனையில் அஜித்தின் ரீமேக் படம்
அஜித்தை வைத்து படம் எடுப்பதற்காகவே உயிர் வாழும் ரசிகர் ! வைரலாகும் வீடியோ
அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்! சொன்னது யார் தெரியுமா
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
அஜித் படத்தில் சைலண்ட், விஜய் படத்தில் புதுமை- தன் அடுத்தடுத்த படம் குறித்து காஜல் அகர்வால்
தல அஜித்திற்கும், பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
அஜித் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர், தலக்கே இது பிடிக்காதே! மதுரையில் பரபரப்பு
பிரம்மாண்ட வசூலில் அஜித்தின் வீரம் பட ரீமேக்கான பவன் கல்யாண் நடித்த கடமராயுடு படம்
அஜித்தின் விவேகம் படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா?
தென்னிந்தியாவையே அதிர வைத்து வீரம் ரீமேக் படத்தின் வசூல்-முழு விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions