தனது கொள்கையிலிருந்து மாறுவாரா அஜித்?

Bookmark and Share

தனது கொள்கையிலிருந்து மாறுவாரா அஜித்?

பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் படம் டிக்டேட்டர். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல ஈரோஸ் நிறுவனம் மாபெரும் தொகையைக் கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இதன் தமிழ் ரீமேக்கில் அஜித்தை நடிக்கவைக்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ‘தல’ அஜித், கார்பரேட் நிறுவனங்களுக்கு இனி படம் பண்ண மாட்டேன் என ஏற்கனவே முடிவு செய்துள்ளார். 

எனவே ஈரோஸ் நிறுவனத்துக்காக அஜித் தனது கொள்கையை மாற்றிகொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions