மீண்டும் அஜித்துடன் இணைய விரும்பும் வில்லன் நடிகர்!

Bookmark and Share

மீண்டும் அஜித்துடன் இணைய விரும்பும் வில்லன் நடிகர்!

வேதாளம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து புகழ்பெற்றவர் கபீர் சிங். இவர் மீண்டும் அஜித் – சிவா கூட்டணி இணையும் ‘தல 57’ படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

‘தல 57’ படப்பிடிப்பு ஜுலை 15-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என கூறப்படுகிறது.

 


Post your comment

Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions