சிவா படத்துக்காக எடையை குறைக்கிறாரா அஜித்?

Bookmark and Share

சிவா படத்துக்காக எடையை குறைக்கிறாரா அஜித்?

‘வீரம்’, ‘வேதாளம்’ என அஜித்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா, அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

‘வேதாளம்’ படத்திற்கு பிறகு அஜித்துக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வந்தார் அஜித்.

இதற்கிடையில், அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டார் சிவா. இந்நிலையில், கிட்டத்தட்ட படப்பிடிப்பை தொடங்க அனைவரும் ஆயத்தமாகியுள்ளனர். இப்படம் கேங்ஸ்டர் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. 

தற்போது அஜித் உடல் எடை கூடியுள்ளதால், கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என சிவா, அஜித்திடம் கூறவே, தற்போது அதற்காக அஜித் ஜிம்மிற்கு சென்று தனது உடல் எடையை குறைக்கும் பணியை மேற்கொண்டுள்ளாராம்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions