அஜித் பிறந்தநாள் சர்ப்ரைஸ் வெளியானது- ஆனாலும் குழப்பத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

அஜித் பிறந்தநாள் சர்ப்ரைஸ் வெளியானது- ஆனாலும் குழப்பத்தில் ரசிகர்கள்

அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனால் அவரது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ஒருபக்கம் ஏகபோக திட்டம்போட, பிரபல திரையரங்கமும் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தியை வெளியிட்டது.

அதாவது அவரது பிறந்தநாளுக்கு அஜித் படங்களில் சில படங்கள் பல காட்சிகள் திரையிடப்பட இருப்பதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் மே 1 காலை 8.30, 8.50, 8.55, 9.00 என நான்கு ஷோக்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் என்னென்ன படங்கள் என்ற செய்தியை இன்னும் வெளியிடவில்லை.

இதனால் ரசிகர்கள் என்ன படமாக இருக்கும் என்று பெறும் குழப்பத்தில் உள்ளனர்.

 


Post your comment





Related News
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!
ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
நட்சத்திர கலை விழா பற்றி கூறிய தல அஜித்துக்கு ஜெயம் ரவியின் அதிரடி பதில்.!
தல அஜித்தின் பைக்கை திருட ஸ்கெட்ச் போடும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
பொங்கலுக்காக தல ரசிகர்கள் செய்த வேலை - வைரலாகும் மாஸ் புகைப்படம்.!
விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions