இரத்தம் வழிய டப்பிங் பேசிய அஜித்- நெகிழ்ச்சியான நிகழ்வு

Bookmark and Share

இரத்தம் வழிய டப்பிங் பேசிய அஜித்- நெகிழ்ச்சியான நிகழ்வு

அஜித் தான் ஒரு கமிட்மெண்ட் கொடுத்துவிட்டால் அதை எப்படியும் முடித்துக்கொடுத்து விடுவார். தன் சொந்த பிரச்சனையை எப்போதும் சினிமாவிற்குள் கொண்டு வரமாட்டார்.அப்படித்தான் அஜித் உன்னைத்தேடி படத்தில் நடிக்கும் போது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்தது, இப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.

உன்னைத்தேடி படப்பிடிப்பு முடிந்த அஜித் முதுகில் ஆப்ரேஷன் செய்துக்கொண்டார், அப்போது அவரால் எழுந்துக்கூட நடக்க முடியாது.ஆனால், தன்னால் தயாரிப்பாளருக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என, மருத்துவமனையிலிருந்து நேராக டப்பிங் ஸ்டூடியோவிற்கு சென்று டப்பிங் பேசினார்.

அப்போது அவரின் முதுகில் இருந்து இரத்தம் வழிய பலரும் வேண்டாம் என கூற, அஜித் அதை மறுத்து டப்பிங் பேசிக்கொடுத்து தான் சென்றுள்ளார்.


Post your comment





Related News
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions