அஜித் ஓட்டுபோட வராதது ஏன்?

Bookmark and Share

அஜித் ஓட்டுபோட வராதது ஏன்?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் இன்று காலை முதல் வாக்கு பதிவு தொடங்கியது. இதில் போட்டியிடும் சரத்குமார் அணியும், விஷால் அணியும், மற்றும் அணித்து நடிகர், நடிகைகள் வாக்களித்து வருகின்றனர்.

இன்று காலையிலேயே வந்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தலில் வாக்களித்தார். இதை தொடர்ந்து நடிகர்கள் கமல் ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், மோகன், பார்த்திபன்,  நடிகை குஷ்பூ, ராதிகா, பூஜா என ஏராளமானோர் தங்களது வாக்கை பதிவு செய்தனர். 

இந்நிலையில் அஜித் இன்னும் தனது வாக்கை பதிவு செய்யவில்லை என இணையதளங்களில் கலாக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் நடிகர் அஜித் சமிபத்தில் நடந்த ஷூட்டிங் போது அவர் காலில் அடிப்பட்டு, அதற்க்கான சிகிச்சை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் தனது ஓட்டு போடும் உரிமையை எப்போதும் விட்டுகொடுக்கமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

 


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions