தொடர்ந்து ஐந்தாவது முறையாக அஜித் படத்தில் நடக்கும் விஷயம்!

Bookmark and Share

தொடர்ந்து ஐந்தாவது முறையாக அஜித் படத்தில் நடக்கும் விஷயம்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இப்படத்தில் ‘தல’ அஜித் ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது உறுதியாகும் பட்சத்தில் ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப்பில் அஜித் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
படுத்த படுக்கையில் அஜித் சொன்னது- அதிர்ச்சியான இயக்குனர்
படப்பிடிப்பில் அஜித் இப்படியும் செய்வார் தெரியுமா?
அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்- ஒரு சின்ன ரீவைண்ட்
அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.
அஜித்தின் விவேகம் பட வில்லன் விடும் சவால்- என்ன தெரியுமா?
கெத்து - நடையில் இல்லை, இதில் தான்! அஜித் பற்றி பிரபல நடிகர்
வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட விஜய் ரசிகர்கள்
மே 1 தல அஜித் பிறந்தநாள்- பிரபல தொலைக்காட்சி போட்ட அதிரடி திட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions