சமூக வலைதளத்தில் தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்!

Bookmark and Share

சமூக வலைதளத்தில் தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்!

நடிகர் அஜித் ரசிகர்களின் பலம் அதிகம் உள்ளவர் என பல நேர்பட கூறியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் போன்று சமூகத்தில் அதிக வரவேற்பு பெற்றவர் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

தனக்கென ஒரு பாதையில் செல்லும் அவரை பல நடிகர், நடிகைகளும் தங்களுக்கு பிடித்தமான ஹீரோ என பேட்டியில் கூறுகிறார்கள். அவருடன் படங்களில் நடித்தவர்கள் பலரும் தங்களது அனுபவத்தை பகிர்ந்ததுண்டு.

அஜித் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகப்போவதன் கொண்டாட்டத்தை ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் துவக்கி இருக்கிறார்கள்.

SILVER JUBILEE YEAR FOR AJITH என பிரத்யேக tag மூலம் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
ஹீரோவாக களமிறங்கும் தல அஜித்தின் தம்பி - புகைப்படம் உள்ளே.!
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
நள்ளிரவில் அஜித்தை கண் கலங்க வைத்த ஷாலினி - சுவாரஷ்ய நிகழ்வு.!
அஜித்தின் வரலாறு பட நடிகையாக இது, இப்படி மாறிட்டாங்களே - புகைப்படம் உள்ளே.!
விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.!
ரசிகர்களை பெருமைப்பட வைத்த தல, தளபதி - காதலர் தின ஸ்பெஷல் தகவல்.!
விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!
விஸ்வாசம் படத்தில் இது இல்லை, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த படக்குழு.!
ப்ரியா பிரகாஷ் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகர் தெரியுமா? அவரே தெரித்துள்ளார்
அஜித் மற்றும் விஸ்வாசத்திற்காக இதை செய்வாரா நயன்தாரா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions