பாட்ஷா 2வில் அஜித்!

Bookmark and Share

பாட்ஷா 2வில் அஜித்!

பாட்ஷா ரஜினி வாழ்க்கையில் மட்டுமல்ல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கும் மறக்க முடியாத படம். அதன் தாக்கம் இன்றளவும் உள்ளது.

சுரேஷ்கிருஷ்ணா வெளியில் உலகில் எங்கே சென்றாலும் பாட்ஷா பற்றய கேள்வியை எதிர்கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்று கூறுவார் அந்த அளவுக்கு பாட்ஷா பேசப்பட்ட படம்தான். அதனால்தான் அப்படத்தின் அனுபவங்களை புத்தகமாகவே எழுதி இருக்கிறார்.

இது படங்களின் இரண்டாம் பாகங்கள் வரும் காலம். எனவே பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தை எடுக்க சுரேஷ்கிருஷ்ணா விரும்பியிருக்கிறார்.

இது பற்றி ரஜினியிடம் கேட்ட போது ஒரு பாட்ஷாதான் இன்னொரு பாட்ஷாவை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று மறுத்து விட்டாராம். ஆனால் பாட்ஷா-2 ன் கதையை உருவாக்கி செதுக்கி வைத்திருக்கிறாராம் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா .

அஜித் பில்லா-2 என்று ரஜினி தலைப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித்திடம் கதையைச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர். கதை அஜித்துக்குப் பிடித்துப் போயுள்ளதாம். விரைவில் இதன் அறிவிப்பு வரவுள்ளதாம். கற்றது மொத்தத்தையும் பாட்ஷாவின் இரண்டாம் பாகத்தில் இறக்கிவைக்கவுள்ளாராம் சுரேஷ்கிருஷ்ணா


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions