ஒரு புகைப்படம்தான் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த அஜித்!

Bookmark and Share

ஒரு புகைப்படம்தான் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த அஜித்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் பனிமழை பொழியும் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இதில் அஜித் பல சாகச பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.

இதிலிருந்து ஒரு புகைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்நிலையில் இப்புகைப்படம் வெளியான கொஞ்ச நேரத்திலேயே #DareDevilHeroAJITH மற்றும் #thala57 போன்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகத்துவங்கியது.


Post your comment





Related News
பல போட்டிகளுக்கு இடையில் சேலத்தில் அதிக விலைபோன அஜித்தின் விவேகம்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
அஜித்தின் விவேகம் டீஸர் இப்படி ஒரு சாதனையும் செய்திருக்கிறதா?
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு
அஜித் எப்படி வில்லனாக மாறினார் தெரியுமா? பிரபல நடிகரின் ரீவைண்ட்
அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா
கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்
அந்த ஒரு விஷயத்தில் நான் அஜித் மாதிரியே இல்லையே- விஜய்யின் வருத்தம், அவரே கூறியிருக்கிறார்
விவேகம் படத்திற்கு ஆரம்பித்த தலைவலி- இப்படி ஒரு பிரச்சனையா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions