தேடிச்சென்று உதவிய அஜித்; கண்ணீருடன் நன்றி கூறிய நிரூபர்

Bookmark and Share

தேடிச்சென்று உதவிய அஜித்; கண்ணீருடன் நன்றி கூறிய நிரூபர்

அஜித் தன்னிடம் யார் வந்து உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்பவர். சில சமயங்களில் கேட்காமலேயே சென்று உதவக்கூடியவர். பிறகு அவர்களிடம் இதை வெளியில் சொல்லக்கூடாது என அம்புக் கட்டளையும் இடுவார்.

சில நாட்களுக்கு முன் மூத்த சினிமா நிரூபர் ஒருவர் இதய நோய் காரணமாக தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு open heart surgery செய்ய வேண்டும் என மருத்துவர் சொல்லிவிட்டாராம். இது மானேஜர் மூலமாக அஜித்தின் காதுக்கு வந்துள்ளது.

அந்த தனியார் மருத்தவமனை நிர்வாகத்தினர் தயாரிப்பில் அஜித் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார். அதனால் அஜித் அவரிடம் பேசி, மூத்த சினிமா நிரூபரின் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளாராம்.

அதோடு தனது உதவியாளரை அனுப்பி சில லட்சங்களை அட்வான்ஸாக காட்டியுள்ளாராம். இதை அறிந்த பிறகு அந்த நிரூபர் அஜித்திற்கு போன் செய்து கண்ணீருடன் நன்றி கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions