பல்கேரியாவில் அஜித் படத்துக்கு வந்த புது சோதனை!

Bookmark and Share

பல்கேரியாவில் அஜித் படத்துக்கு வந்த புது சோதனை!

அஜித்துடன் காஜல்அகர்வால் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் தல-57. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்து வரும் இப்படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

தற்போதும் இப்படத்தின் படப்பிடிப்புகள் பல்கேரியாவில் நடந்து வருவதை தொடர்ந்து காஜல் அகர்வால் பல்கேரியாவில் நிகழும் கடும் பனிப்பொழிவு குறித்தும் நீர்பரப்புகள் அனைத்தும் ஐஸ் கட்டிகளாக உறைந்து போனதையும் தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோவாக போட்டுள்ளார்.இந்த காரணத்தால் இறுதி கட்ட படப்பிடிப்பை தொடர முடியாமல் படக்குழு விரைவில் இந்தியா திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் அஜித் இப்படியும் செய்வார் தெரியுமா?
அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்- ஒரு சின்ன ரீவைண்ட்
அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.
அஜித்தின் விவேகம் பட வில்லன் விடும் சவால்- என்ன தெரியுமா?
கெத்து - நடையில் இல்லை, இதில் தான்! அஜித் பற்றி பிரபல நடிகர்
வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட விஜய் ரசிகர்கள்
மே 1 தல அஜித் பிறந்தநாள்- பிரபல தொலைக்காட்சி போட்ட அதிரடி திட்டம்
விஜய், அஜித் படங்களை நெருங்க முடியாத பாகுபலி-2







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions