வாங்குகிற காசுக்கு உண்மையா இருக்கனும் சார்- பிரபல நடிகருக்கு அஜித் கூறிய அட்வைஸ்

Bookmark and Share

வாங்குகிற காசுக்கு உண்மையா இருக்கனும் சார்- பிரபல நடிகருக்கு அஜித் கூறிய அட்வைஸ்

அஜித் எப்போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக தான் இருப்பார். அதனால் தான் அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் மன்றத்தை கலைத்தும் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் அஜித்துடன் வேதாளம் மற்றும் தல-57ல் நடித்து வரும் சுவாமிநாதன் சமீபத்தில் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார்.

இவர் கூறுகையில் ‘ஒரு நாள் என் வீட்டிற்கு அதிகாலையே கார் வந்து சார் ஷுட்டிங் போகனும் வாங்க என்றார்கள். அஜித் வந்துவிடுவார் சீக்கிரம் வாங்க என கூற, நம்மை சீக்கிரம் கிளப்புவதற்கு இப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன்.

ஆனால், படப்பிடிப்பு சென்று பார்த்தால் எங்களுக்கு முன்பே அஜித் வந்து விட்டார், அவரிடம் போய் என்ன சார் இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க என்று கேட்டோம். அதற்கு அவர் “கை நீட்டி காசு வாங்கிட்டோம் சார், அதுக்கு உண்மையா இருக்கனும்” என்றார், இன்று வரை இதை நான் கடைப்பிடித்து வருகிறேன்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions