அஜித்தை எல்லை மீறி கலாய்த்த விஜய் ரசிகர்கள் – எரிச்சலில் பிரபலங்கள்!

Bookmark and Share

அஜித்தை எல்லை மீறி கலாய்த்த விஜய் ரசிகர்கள் – எரிச்சலில் பிரபலங்கள்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பல்கேரியாவில் நடந்துவந்தது. இதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அஜித்தின் புகைப்படங்களை அவ்வப்போது இயக்குனர் சிவா பதிவேற்றம் செய்துகொண்டே இருந்தார்.

ஒவ்வொரு முறையில் இது வைரலாக பரவியது. அண்மையில் கேஷுவலான ஒரு அஜித் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார். அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த புகைப்படம் உடனடியாக டிரெண்டிங்கில் இடம்பெற்றது. ஆனால் ஒருசிலர் இதை ஃபோட்டோஷாப் செய்து கேலி செய்துள்ளனர்.

எல்லை மீறி இதை செய்தது விஜய் ரசிகர்கள்தான் என கூறப்படுகிறது. இருந்தும் ஒரு சீனியர் நடிகரை இதுபோல் அசிங்கம் செய்வது பிரபலங்கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
படுத்த படுக்கையில் அஜித் சொன்னது- அதிர்ச்சியான இயக்குனர்
படப்பிடிப்பில் அஜித் இப்படியும் செய்வார் தெரியுமா?
அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்- ஒரு சின்ன ரீவைண்ட்
அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.
அஜித்தின் விவேகம் பட வில்லன் விடும் சவால்- என்ன தெரியுமா?
கெத்து - நடையில் இல்லை, இதில் தான்! அஜித் பற்றி பிரபல நடிகர்
வேர லெவலில் அட்டகாசம் செய்து அசத்தியுள்ள அஜித் ஃபேன்ஸ்! யார் தெரியுமா
படக்குழுவை அதிர்ச்சியாக்கிய அஜித்!
அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட விஜய் ரசிகர்கள்
மே 1 தல அஜித் பிறந்தநாள்- பிரபல தொலைக்காட்சி போட்ட அதிரடி திட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions