வேதாளத்தால் ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

வேதாளத்தால் ரசிகர்கள் கொண்டாட்டம்

வீரம் சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் ஹீரோவாக நடிக்கும் படம் தல 56. ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் தலைப்பு வேதாளம் என  வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் பலரும் தூங்காமல் பல ட்ரெண்டுகளை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகி இணையத்தைக் கலக்கத் துவங்கிவிட்டது.
இதனையடுத்து ஏற்கனவே இந்தப்படத்தின் தலைப்பு வெளியாவதையொட்டி பல ட்ரெண்டுகளை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். #AllSetForThala56TitleBlast  ,  #SparklingThala56FLOnItsWay  


Post your comment





Related News
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
ஹிந்தியில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு!
இந்திய அளவில் அஜித் படைத்த இன்னொரு சாதனை!
இந்தியில் வேதாளம் வெளியீடு!
வேதாளமா? கபாலியா? எது முதலில்?
வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!
அஜித்துடனான நெகிழ்ச்சியான தருணத்தை சொன்ன வேதாளம் வில்லன்!
வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions