அஜித் ரசிகர்களை மறைமுகமாக திட்டிய பிரபல திரையரங்கம்!

Bookmark and Share

அஜித் ரசிகர்களை மறைமுகமாக திட்டிய பிரபல திரையரங்கம்!

வரும் புத்தாண்டு தினத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தையும் அஜித் நடித்த வீரம் படத்தையும் திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் திரையிடவுள்ளது. இதில் துப்பாக்கி டிசம்பர் 31-ம் தேதி இரவு 9.30 மணிக்கும் வீரம் ஜனவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கும் திரையிடப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

இந்த தகவலை அந்த திரையரங்கம் டிவிட்டர் வாயிலாக தெரிவித்தது. இதைதொடர்ந்து தற்போது அந்த திரையரங்கம் இன்னொரு ட்வீட் போட்டுள்ளது. இதில், ” விஜய் படங்களை நாங்கள் விளம்பரம் செய்யும்போது மட்டும் ஏன் இவ்வளவு வெறுப்புகள் வருகிறது?

இதேபோன்ற விளம்பரங்களைதான் கடந்த வருடம் வேதாளம் படத்துக்காகவும் நாங்கள் செய்தோம். சில ரசிகர்கள் ரொம்ப தொந்தரவு செய்கிறார்கள்” என கூறப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் அஜித் ரசிகர்களைதான் அப்படி பேசுகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது.


Post your comment





Related News
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions