வேதாளம் படத்தில் தர லோக்கல் குத்தாட்டம் போட்டு கலக்கிய அஜித்

Bookmark and Share

வேதாளம் படத்தில் தர லோக்கல் குத்தாட்டம் போட்டு கலக்கிய அஜித்

அஜித்தின் வேதாளம் படத்துக்காக இசையமைப்பாளர் அனிருத் தனது வழக்கமான பாணியில் தர லோக்கல் பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடலில் ‘தல’ அஜித் செம குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

இதனை சமீபத்திய பேட்டியில் டான்ஸ் மாஸ்டர் ஷோபி கூறியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அனிருத் பிறந்த நாளில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions