ரசிகர்களின் செயலால் அப்செட்டில் அஜித்

Bookmark and Share

ரசிகர்களின் செயலால் அப்செட்டில் அஜித்

தற்போது இணையதளங்களின் ஹாட் நியூஸ் விஜய்-அஜித் தான். ஒருபுறம் புலி படத்தின் ரிலீஸ் நெருங்கிவிட்டதால் ரசிகர்கள் பந்த கால் நடுவது, போட்டிபோட்டு டிக்கெட் வாங்குவது என ஆரவாரம் செய்து வருகின்றனர்.

இன்னொரு புறம் அஜித் நடித்து வரும் வேதாளம் படத்தின் முக்கியமான பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதை படப்பிடிப்பில் இருந்த யாரோ ஒருவர் மறைமுகமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் இதை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions