புகழை தலைக்கு ஏற்றாத மனிதர் அஜித்- புகழ்ந்த பிரபல நடிகர்

Bookmark and Share

புகழை தலைக்கு ஏற்றாத மனிதர் அஜித்- புகழ்ந்த பிரபல நடிகர்

அஜித் என்ற ஒரு வார்த்தை போதும் அவரது ரசிகர்கள் உற்சாகமடைய. அவரது பிறந்தநாள் உழைப்பாளர் தினத்தில் இருப்பது ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல், இவ்வருடம் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் அவர் நடிக்கும் விவேகம் படத்தின் டீஸர் வரப்போகிறது. இதனால் டபுள் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவரை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபல இயக்குனரும், நடிகருமான சுரேஷ் சந்திர மேனன்.

அஜித்தை பற்றி அவர் பேசும்போது, அஜித் இப்போதும் நான் முதலில் பார்த்தது போலவே இருக்கிறார். என்னுடன் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார், அதோடு என் படத்தில் சிறப்பு வேடத்திலும் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

புகழை தலையில் வைத்துக் கொள்ளாமல் இப்போது சாதாரண மனிதராகவே வாழ்கிறார்.

அண்மையில் அவருடைய அம்மா, அப்பாவை சந்தித்து ஆசி பெற்றேன். அஜித்தின் இந்த குணங்களுக்கு காரணம் அவரது பெற்றோர்களே என்று புரிந்து கொண்டேன் என்றார்.


Post your comment





Related News
தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!
தல-58 படத் தலைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாடும் ரசிகர்கள்.!
விசுவாசம் படத்தின் கதை இப்படி தான் இருக்குமா? - வைரலாகும் தகவல்.!
ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
இதுவரை அஜித்திற்கு மிக குறைந்த ரேட்டிங்கை தந்த 10 படங்கள் லிஸ்ட் இதோ.!
யார் யாரை மிரட்டியது? அஜித்தா? அன்பு செழியனா? - உண்மையில் நடந்தது என்ன?
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions