ஹிந்தியில் ஹிட்டடிக்கும் அஜித்தின் படங்கள்!

Bookmark and Share

ஹிந்தியில் ஹிட்டடிக்கும் அஜித்தின் படங்கள்!

சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வெளியாகி தமிழர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்த படம் வேதாளம்.அஜித் நடிப்பில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்றாக மாறியது. அண்மையில் இப்படத்தின் ஹந்தி தொலைக்காட்சி பிரீமியர், சோனி மாக்ஸில் ஒளிபரப்பாகி பெரும் வெற்றியை கண்டது.

இதைதொடர்ந்து அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தையும் ஹிந்தியில் டப் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது


Post your comment





Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions