அமெரிக்காவில் அஜித்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு

Bookmark and Share

அமெரிக்காவில் அஜித்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு

அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அனைவரும் அறிந்ததே. படத்திற்கு படம் அதிகரிக்கும் இவரின் மார்க்கெட் உயர்ந்துகொண்டே போவதால் இவரின் படங்களின் வியாபாரமும் உயர்ந்துள்ளது.

சமீபத்தில் தான் வேதாளம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள், மதுரையில் உள்ள பாலம் ஒன்றில் வேதாளம் பட பேனரை ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதி இறுதி வரை ஒட்டி அமர்கலப்படுத்தியுள்ளனர்.

இப்படத்தின் வியாபாரம் கூட அனைத்து இடங்களிலும் அதிக தொகைக்கு விற்றுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்காவில் பிரபல நிறுவனம் ஒன்று இப்படத்தை வாங்க, ஒரு சில மணி நேரத்திலேயே அனைத்து தியேட்டர்களும் புக் செய்து விட்டார்களாம். இவை என்னை அறிந்தால் படத்தை விட அதிக தொகை என கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions