வில்லனை மயக்கிய அஜீத் பிரியாணி!

Bookmark and Share

வில்லனை மயக்கிய அஜீத் பிரியாணி!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதியபடத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் மற்றும் வில்லன்களான கபீர்சிங், ராகுல் தேவ் இருவரும் நடிக்கிறார்கள்.  கபீர்சிங் – அஜீத் சம்பந்தமான காட்சிகள் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் படமாக்கப்பட்டன. தற்போது இரண்டாவது வில்லான ராகுல்தேவ் – அஜீத் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

அஜித் படமென்றாலே அவர் பரிமாறும் பிரியாணி மிகவும் பிரபலம். அதேபோல், இந்த படத்தின் வில்லனான ராகுல் தேவுக்கும் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் அஜித்.

ராகுல் தேவ் இதுகுறித்து கூறும்போது,  தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா குழுவுடன் இணைந்து வீட்டில் செய்த பிரியாணியுடன் ஜாலியாக சாப்பிட்டோம். அவர்களுடைய உபசரிப்பு ரொம்பவும் நன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions