அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எமி!

Bookmark and Share

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எமி!

இன்றைய தேதியில், கைவசம் ஐந்து படங்கள். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும், எமி பெயர் தான் முதல் சாய்ஸ். தனுஷ், விஜய், ரஜினி என்று இறக்கை கட்டி பறக்கிறார். கண்களால் கவிதை பேசும் லண்டன் தேவதை சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவருக்கு தனுஷ் ரொம்ப பிடித்தமான நடிகராம்.

மேலும் அவரிடம் யாருடன் நடிக்க ஆசைபடுகிறீர்கள்? என்று கேட்ட போது அஜித் என்று கூறியுள்ளார். மேலும் அஜித்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்றும் அஜித்தை அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions