அஜித் 56 பாட்ஷா படத்தின் ரீமேக்கா?

Bookmark and Share

அஜித் 56 பாட்ஷா படத்தின் ரீமேக்கா?

லிங்கா படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதும் உறுதியான தகவல்தான்.

ரஜினி புதிய படம் தொடங்குவதற்கு முன் வதந்திகள் ரெக்கைக்கட்டிப் பறக்கும். அவற்றில் எது உண்மை.. எது பொய் என்பது படம் வெளியாகும்போதுதான் தெரியும். அந்த வகையில் ரஜினி தற்போது நடிக்க உள்ள புதிய படம் பற்றியும் பல்வேறு செய்திகள் அடிபடுகின்றன.

ரஜினி அடுத்து நடிக்க இருப்பது பாட்ஷா டைப்பான கதை என்பதும் அவற்றில் ஒன்று...! பா.ரஞ்சித் தரப்பில் இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் இன்னொரு பாட்ஷா செய்தி.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் தல 56 படமே பாட்ஷா படத்தின் ரீமேக் என்ற தகவல் அடிபடுகிறது. இந்த விஷயத்தை பட வெளியாகும்வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அஜித் கேட்டுக்கொண்டதால் யாரும் வாய் திறக்க மறுக்கிறார்களாம். தல 56 படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கிறார். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
மீண்டும் அஜித்துடன் இணையும் யுவன் ஷங்கர் ராஜா
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions