"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வந்த தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு "விவேகம்" என்று பெயரிட்டுள்ளனர்.வீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து அஜீத் மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும் ஃபர்ஸ்ட் லுக்கை கூட சிவா வெளியிடவில்லை என்ற ஏக்கத்தில் அஜித் ரசிகர்கள் இருந்தனர்.இதனிடையே அஜித்தின் 57-வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் நிலவியது.

இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு 'விவேகம்' என்று பெயரிட்டுள்ளனர். தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.


Post your comment





Related News
அஜித்தும், விஜய்யும் சேர்ந்து சாப்பிடுவார்கள் - மனம் திறந்த பிரபல இயக்குனர்
அஜித்தின் தீவிர ரசிகை நான், அவருக்கு தங்கையாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும்- பிரபல தொகுப்பாளனி
அஜித்திற்கும் எனக்கும் முன் ஜென்மத்திலிருந்து பந்தம்- பிரபல நடிகர் நெகிழ்ச்சி
அஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர்
Tag கிரியேட் செய்வதிலும் புதுமையை காட்டிய அஜித் ரசிகர்கள்- தல பிறந்தநாள் கொண்டாட்டம் வேறலெவல்
ஹெலிகாப்டருடன் அஜித் நிற்கும் புதிய விவேகம் புகைப்படம் உள்ளே
அஜித் படங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா? அசந்த திரையரங்கம், மேலும் ஒரு சர்ப்ரைஸ்
கடும் அச்சத்தில் விவேகம் பட தயாரிப்பாளர்
சோதனையை சாதனையாக்கிய அஜித்! வாழ்வின் முக்கிய கட்டம். என்ன சொன்னார் தெரியுமா
அஜித்தின் விவேகம் பட டீஸரில் இடம்பெறுவது என்னென்ன? வெளியான தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions