ஆரம்பம் படத்தால் இந்திய அளவில் கலக்கும் அஜித்..!

Bookmark and Share

ஆரம்பம் படத்தால் இந்திய அளவில் கலக்கும் அஜித்..!

பில்லா பட பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் மீண்டும் அஜித் கூட்டணியில் ஆரவாரமான வெற்றி பெற்ற படம் ஆரம்பம்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை அடைந்தது. இப்படம் வெளியாகி இன்றோடு இரண்டு வருடங்களாக ஆகியது. இதனை ரசிகர்கள் டுவிட்டரில் #2YearsOfBlockbusterArrambam என டிரண்டிங் செய்து இந்திய அளவில் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions