அஜித்துக்கு திருப்புமுனை ஏற்படுத்திய இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!

Bookmark and Share

அஜித்துக்கு திருப்புமுனை ஏற்படுத்திய இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!

‘தல’ அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் காதல் கோட்டை. இப்படத்தின் இயக்குனர் அகத்தியனின் மனைவி திருமதி ராதா அகத்தியன் சில நிமடங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 68.

இயக்குனர் அகத்தியன் – ராதா தம்பதிக்கு கார்த்திகா, விஜயலக்ஷ்மி, நிரஞ்ஜனி என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் விஜயலக்ஷ்மி, சென்னை 28, அஞ்சாதே போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அம்மாயாரது இறுதி ஊர்வலம் நாளை அவரது இல்லத்தில் இருந்து துவங்குகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions