சென்னை ஏர்போர்ட்டில் ‘தல’ – வைரலாகும் புகைப்படங்கள்!

Bookmark and Share

சென்னை ஏர்போர்ட்டில் ‘தல’ – வைரலாகும் புகைப்படங்கள்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நாளை இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐரோப்பியா நாடுகளில் உள்ள பல்கேரியா பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக அஜித் உள்ளிட்ட படக்குழு இன்று பல்கேரியா சென்றுள்ளனர். சென்னை ஏர்போர்ட்டில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலும் இத்துடன் ‘தல 57’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions