பிரபல இயக்குனர் சொன்ன கதையில் நடிக்க மறுத்த அஜித்?

Bookmark and Share

பிரபல இயக்குனர் சொன்ன கதையில் நடிக்க மறுத்த அஜித்?

ஜிகர்தண்டா படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் லிஸ்டில் இடம்பிடித்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ். அந்தவகையில் விஜய்யை சந்தித்து இவர் ஒரு கதையை கூறியிருப்பதாகவும் விரைவில் அப்படம் உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது.

அதேபோல் ‘தல’ அஜித்தையும் சந்தித்து இவர் ஒரு கதையை கூறியுள்ளாராம். ஆனால் அஜித் இந்த கதைக்கு நோ சொல்லி விட்டதாகவும் அவருக்கு பதிலாக தற்போது ராகவா லாரன்ஸ் அப்படத்தில் நடிக்கபோவதாகவும் பேச்சுவார்த்தை அடிபடுகிறது.

 


Post your comment





Related News
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
துப்பாக்கியுடன் கெத்தாக தல அஜித், விஸ்வாசம் ஸ்பெஷல் - வைரலான புகைப்படம் உள்ளே.!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஸ்வாசம் படத்திற்காக அஜித் செய்யும் மாஸ் செயல் - அசர வைக்கும் புகைப்படம் இதோ.!
இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!
அஜித் ரசிகர்கள் செய்த வேலை, தீயாக பரவும் புகைப்படம் - வாழ்த்தும் மக்கள்.!
கர்நாடகாவில் கிங் நான் தான் என நிரூபித்த அஜித் - கொண்டாடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions