அஜீத்தின் வேதாளம் பட ரீமேக்கிள் நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார்!

Bookmark and Share

அஜீத்தின் வேதாளம் பட ரீமேக்கிள் நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார்!

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வேதாளம்’. அனிருத் இசையமைத்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்தார்.

தீபாவளி அன்று வெளியான இப்படம், தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலை அள்ளிய படங்களில் ‘வேதாளம்’ குறிப்பிடத்தகுந்த படம்.

இந்நிலையில் வேதாளம்’ படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. புனித் ராஜ்குமார் நடிப்பது உறுதியாகி விட்டது. இப்படத்தை இயக்க நந்த கிஷோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏ.எம்.ரத்னம் கன்னட படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions