இந்த புதிய வருடத்தில் அஜித்தின் புதிய திட்டம்!

Bookmark and Share

இந்த புதிய வருடத்தில் அஜித்தின் புதிய திட்டம்!

‘வேதாளம்’ படப்பிடிப்பின் போது அஜித்துக்கு ஏற்கெனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், படப்பிடிப்பு முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார்.

மருத்துவர்கள் சுமார் 6 மாதங்கள் ஒய்வெடுக்க அறிவுறுத்தியிருப்பதால், அஜித் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். 

அஜித் அடுத்ததாக ‘வீரம்’, ‘வேதாளம்’ என்ற வெற்றி படங்களை இயக்கிய சிவா இயக்கத்திலும், ‘பில்லா’, ‘ஆரம்பம்’ என்ற ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

சிவா இயக்கும் படத்தின் கதை அனைத்தும் முடிவாகி, திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவ்விரு படங்களிலும் அஜித், மே மாதம் முதல் ஒரே நேரத்தில் 2 படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

சிவா படத்தை தீபாவளிக்கும், விஷ்ணுவர்தன் படத்தை பொங்கலுக்கும் வெளியாகும் வகையில் தனது பணிகளை முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் அஜித்.


Post your comment





Related News
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
துப்பாக்கியுடன் கெத்தாக தல அஜித், விஸ்வாசம் ஸ்பெஷல் - வைரலான புகைப்படம் உள்ளே.!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஸ்வாசம் படத்திற்காக அஜித் செய்யும் மாஸ் செயல் - அசர வைக்கும் புகைப்படம் இதோ.!
இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!
அஜித் ரசிகர்கள் செய்த வேலை, தீயாக பரவும் புகைப்படம் - வாழ்த்தும் மக்கள்.!
கர்நாடகாவில் கிங் நான் தான் என நிரூபித்த அஜித் - கொண்டாடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions