அக்டோபரில் அஜித்-56 பட டீசர் மற்றும் இசை!

Bookmark and Share

அக்டோபரில் அஜித்-56 பட டீசர் மற்றும் இசை!

வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சிவாவுடன் இணைந்துள்ளார் நடிகர் அஜித். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்தமாதம் சென்னையில் துவங்கியது.

அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசனும், அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனனும் நடிக்கிறார்கள். கடந்தமாதம் அஜித், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

தற்போது அஜித்-ஸ்ருதி சம்பந்தப்பட்ட காட்சிகள் இத்தாலியில் படமாகி வருகின்றன. படப்பிடிப்புகள் வேகமாக வளர்ந்து வருகிறது. தீபாவளி ரிலீஸாக இப்படத்தின் ஷூட்டிங்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் டீசரை அக்டோபர் 1ம் தேதியும், படத்தின் இசையை அக்டோபர் மாத இறுதியிலும் வௌியிட இருக்கின்றனர். இதற்கு முன்பாக படத்தின் தலைப்பை ஆகஸ்ட் மாதம் அறிவிக்க இருக்கிறார்கள்.


Post your comment





Related News
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
துப்பாக்கியுடன் கெத்தாக தல அஜித், விஸ்வாசம் ஸ்பெஷல் - வைரலான புகைப்படம் உள்ளே.!
அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஸ்வாசம் படத்திற்காக அஜித் செய்யும் மாஸ் செயல் - அசர வைக்கும் புகைப்படம் இதோ.!
இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!
அஜித் ரசிகர்கள் செய்த வேலை, தீயாக பரவும் புகைப்படம் - வாழ்த்தும் மக்கள்.!
கர்நாடகாவில் கிங் நான் தான் என நிரூபித்த அஜித் - கொண்டாடும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions