தல-58 படத்தில் அஜித்தின் கெட்டப் இதுவா? - அப்போ படம் பட்டய கிளப்பும்.!

Bookmark and Share

தல-58 படத்தில் அஜித்தின் கெட்டப் இதுவா? - அப்போ படம் பட்டய கிளப்பும்.!

வீரம், வேதாளம் மற்றும் விவேகம் படங்களை தொடர்ந்து 4-வது முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, இது தல ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது
மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காகவும் படத்தை பற்றிய சுவாரஷ்ய தகவல்களுக்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது அஜித் தல-58 படத்தில் போலீஸ் கெட்டப்பில் அசத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு இந்த படத்தில் அஜித் போலீஸ் கெட்டப்பில் நடிப்பது உறுதியானால் அஜித் போலீசாக நடிப்பது 4-வது முறையாகும்.

இவர் ஏற்கனவே ஆஞ்சநேயா, என்னை அறிந்தால் மற்றும் மங்காத்தா ஆகிய படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions