பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்களின் பலம் அனைவரும் அறிந்ததே. அதிலும் அஜித்திற்கு இணையத்தில் இருக்கும் ரசிகர்கள் படை வேற லெவல் தான்.

அவர் தும்மினால் கூட இங்கு ட்ரெண்ட் செய்துவிடுவார்கள், அந்த வகையில் அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் விசுவாசம் படத்திற்கு தான் அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்.

இப்படத்தை சிவா இயக்க அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார், டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இதில் டி.இமான் தற்போது விசுவாசம் படத்தின் கம்போஸிங் வேலைகளை தொடங்கிவிட்டார், படப்பிடிப்பு தொடங்கியதுமே பாடல் காட்சிகள் தான் படமாக்கப்படவுள்ளதாம்.

மேலும், அஜித் ரசிகர்கள் இமானை சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்டு ‘தல படத்தின் ஓப்பனிங் சாங் இப்படி இருக்க வேண்டும், தீம் மியூஸிக் அப்படி இருக்க வேண்டும்’ என்று ப்ரேஷர் கொடுத்து வருகின்றார்களாம்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்!
தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா? - வியக்க வைக்கும் புகைப்படம்.!
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions