அஜித்துடன் இணைய பல்கேரியா பறந்த அக்ஷரா ஹாசன்!

Bookmark and Share

அஜித்துடன் இணைய பல்கேரியா பறந்த அக்ஷரா ஹாசன்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை ‘தல 57’ படத்தின் 60% காட்சிகள் படமாகியுள்ளது.

இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது நாயகியான அக்ஷரா ஹாசன் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இன்று பல்கேரியா சென்றுள்ளார். மொத்தம் 30 நாட்கள் அவர் அங்கே தங்கியிருந்து நடிப்பார் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
வாணி கணபதி கர்ப்பத்தை திட்டமிட்டு கலைத்தாரா கமல்- ஆளுங்கட்சி பத்திரிக்கை செய்த வேலை
டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
என்னை பேசவைக்கிறார்கள், பொறுக்கமுடியவில்லை! கமல்ஹாசன் கொதிப்பு
அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கமல்ஹாசன்! தசவதாரம் பாணியில் கலாய்த்த கரு.பழனியப்பன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
பொர்க்கி' சு சாவை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்! - கமல் ஹாஸன்
அந்த தப்பு எனதல்ல, மன்னிப்பு கேட்க முடியாது! கமல் அதிரடி
சு.சாமிக்கு ரீவீட் கொடுத்த கமல்ஹாசன்!
கமல்ஹாசன் மீது போலிஸில் புகார்- அதிர்ச்சி தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions