அஜித்தால் அக்ஷரா ஹாசனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு!

Bookmark and Share

அஜித்தால் அக்ஷரா ஹாசனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை ‘தல 57’ படத்தின் 60% காட்சிகள் படமாகியுள்ளது.

இதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது நாயகியான அக்ஷரா ஹாசன் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நேற்று பல்கேரியா சென்றுள்ளார்.

 


Post your comment





Related News
கமலை தொடர்ந்து விஜய் படைக்கப்போகும் சாதன
நானும் தமிழ் பொறுக்கிதான் - சு.சாமிக்கு பதிலடி கொடுத்த கமல்
கவுதமி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை: ஸ்ருதி ஹாஸன்
‘தல 57’ சிவாவின் இன்னொரு அற்புதம் – புகழும் பிரபல நடிகை!
கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!
“கருப்புப் பணம் வாங்கும் நடிகர்கள் மத்தியில் வெள்ளையில் பணம் வாங்கும் ஒரேநடிகர் கமல்”!
கர்நாடக இசை மேதை பால முரளி கிருஷ்ணா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி
“இவ்ளோ வரவேற்பா..” தல ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த அக்ஷரா!
ஸ்ருதி ஹாசனை கலாய்த்தது இதனால்தான் – இயக்குனர் ராஜேஷ் விளக்கம்!
அஜித்துடன் இணைய பல்கேரியா பறந்த அக்ஷரா ஹாசன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions