அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்

Bookmark and Share

அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை தரக்கூடிய நடிகர்.

இவரின் வேதாளம் டீசர் தான் இந்திய அளவில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட டீசராக இருந்தது, அது ஒரு போட்டிக்காரணமாக தான் இப்படி டிஸ்லைக் செய்தார்கள் சிலர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அல்லு அர்ஜுன், பவன் கல்யான் பற்றி ஒரு மேடையில் சர்ச்சையாக பேச, பவன் கல்யான் ரசிகர்கள் அல்லு அர்ஜுன் புதிய படத்தின் டீசருக்கு டிஸ்லைக் செய்து வருகின்றனர்.

இதனால், அந்த டீசர் வேதாளம் டிஸ்லைக்கை விட அதிகமாக வர, ஒரு சில அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தற்போது வேதாளம் டீசருக்கு டிஸ்லைக் செய்வதாக கூறப்பட்டது.

அதை தொடர்ந்து அல்லு அர்ஜுன் பேஸ் கிளப் சார்பில் ‘அஜித் சார் மீது எங்களுக்கு பெரிய மரியாதை உள்ளது, நாங்கள் அப்படி ஏதும் செய்யவில்லை, ஒரு சிலர் வேண்டுமென்றே நமக்குள் சண்டை ஏற்படுத்த இப்படி செய்கின்றனர்’ என கூறியுள்ளார்கள்.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் இறுதி சடங்குக்காக மும்பை விரைந்த மகன் அர்ஜுன் கபூர் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions