அஜித் குழந்தைக்கு குவியும் வாழ்த்துகள்!

Bookmark and Share

அஜித் குழந்தைக்கு குவியும் வாழ்த்துகள்!

அஜித் , ஷாலினி தம்பதியினருக்கு நேற்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. அஜித் தம்பதியினருக்கு ரசிகர்களும் பல பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். 

தனுஷ்

அஜித் சாருக்கும், ஷாலினி மேடத்திற்கும் ஆண் குழந்தை வரவிற்காக இனிய வாழ்த்துகள்.

ஜெயம் ரவி

அஜித் சாருக்கும், ஷாலினிக்கும் இனிய வாழ்த்துகள். குட்டிக்கு கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

சிவகார்த்திகேயன்

குட்டி தல வந்துட்டாரு, அஜித் சாருக்கும் ஷாலினி மேடத்திற்கும் வாழ்த்துகள்.

விக்ரம் பிரபு

அஜித் சார் குடும்பத்திற்கு இனிய வாழ்த்துகள். மகிழ்ச்சியான நேரம் இப்போது ஆரம்பம்.

ஹாரிஸ் ஜெயராஜ்

இனிய தம்பதியினராக அஜித், ஷாலினி ஆகியோருக்கு கடவுளின் மற்றொரு பரிசிற்காக எனது வாழ்த்துகள். 'உனக்கென்ன வேணும் சொல்லு'.

வெங்கட் பிரபு

அஜித் சாருக்கும் ஷாலினி மேடத்திற்கும் வாழ்த்துகள். 'குட்டி தல' யை வரவேற்போம்.

பிரேம்ஜி அமரன்

வெல்கம் 'குட்டி தல'.

சிபிராஜ்

அஜித் சாருக்கும், ஷாலினி மேடத்திற்கும் இனிய வாழ்த்துகள். குட்டி தலக்கு மிகப் பெரிய வரவேற்பு.

டி.இமான்

அஜித் சார் குடும்பத்திற்கும் என்றும் அமைதியும், மகிழ்ச்சியும் 'குட்டி தல'யால் கிடைக்கட்டும்.

அனிருத்

வெல்கம் குட்டி தல. அஜித் சாருக்கும், ஷாலினி மேடத்திற்கும் வாழ்த்துகள்.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions