அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்!

Bookmark and Share

அஜித்தின் அடுத்த படத்திலும் அனிருத்!

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தின் வெற்றியால் இசையமைப்பாளர் அனிருத் முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் இடம்பெற்றுவிட்டார்.

அனிருத் சமீபத்தில் இசையமைத்த 'கத்தி', 'காக்கி சட்டை', 'மாரி', 'நானும் ரெளடிதான்' மற்றும் 'வேதாளம்' ஆகிய ஐந்து படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளதால் அனிருத்தின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
‘அஜித் மாதிரி ஒரு ஜென்டில்மேனை நான் பார்க்கல..’ – அனிருத்
ஆடி மாதத்துக்கு முன்பே துவங்குகிறது அஜித் 57?
தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்!
அஜித் படத்துக்கு மீண்டும் இசையமைக்கும் அனிருத்
ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்
சாதனை படைத்த வேதாளம் டீசர் !
அஜித்தைக் கவர்ந்த அனிருத் இசை
அஜித் படத்திற்காக தெலுங்கு படத்தை உதறிய அனிருத்
அஜித் படத்தையடுத்து விக்ரம் படத்தையும் பிடித்த அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions