தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்!

Bookmark and Share

தத்தளிக்கும் அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜித்!

கடந்த சில மாதங்களாக சிங்கம் 3, இரு முகன், கொடி போன்ற பல படங்களில் கமிட்டாகியிருந்த அனிருத், திடீரென அப்படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு பீப் பாடல் ஏற்படுத்திய சர்ச்சையே காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் என்ன பிரச்சனை வந்தாலும் சரி அனிருத் தான் நமது அடுத்த படத்துக்கும் இசை என இயக்குனர் சிவாவிடம் அஜித் சொல்லிவிட்டாராம். எனவே வேதாளம் படத்தை தொடர்ந்து ‘தல 57’ படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர் என பேசப்படுகிறது.

 


Post your comment





Related News
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?
சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்
அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி
அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்
'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ!
ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி - வெளியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions